மிக சிறிய தொழில் தொடங்கும் வழிமுறை - Starting a very small business
Very small business - மிக சிறிய தொழில்
Choose a product / service based on your niche / category
எந்த வகையான பொருளை விற்க வேண்டும் என்று தேர்ந்து எடுங்கள்
Learn to make the product by joining courses
பொருட்கள் தயாரிக்கும் படிப்புகளில் சேர்ந்து பொருட்களை தயாரிக்க கற்றுக்கொள்ளுங்கள்
Choose offline / online selling
நேரடி விற்பனை / Online விற்பனை தேர்ந்தேடுங்கள்
Research the demand of your product / service
உங்கள் தயாரிப்பு / சேவைக்கான தேவையை ஆராயுங்கள்
Plan your budget and time
உங்கள் பட்ஜெட் மற்றும் நேரத்தை திட்டமிடுங்கள்
Make products / Resell products
பொருட்களை தயாரிக்கவும் / மறுவிற்பனை செய்யவும்
Join business groups and promote your products
வணிகக் குழுக்களில் சேர்ந்து உங்கள் தயாரிப்புகளை விளம்பரப்படுத்துங்கள்
Give samples to few group members, friends and relatives
நீங்கள் தயாரித்த மாதிரிகளை சில குழு உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கொடுங்கள்
Get feedback, improve your product and sell to group members, friends and relatives
கருத்துக்களைப் பெறுங்கள், உங்கள் தயாரிப்பை மேம்படுத்துங்கள் மற்றும் குழு உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு விற்கவும்
Reinvest
மறு முதலீடு செய்யுங்கள்
Scale up - Expand Your business - staff, products, Marketing, Finance, Tax Management
உங்கள் வணிகத்தை அதிகரிக்கவும் - உங்கள் வணிகத்தை விரிவுபடுத்தவும் - ஊழியர்கள், தயாரிப்புகள், சந்தைப்படுத்தல், நிதி, வரி மேலாண்மை
Follow the trends and monitor your growth
தற்போதைய போக்குகளைப் பின்பற்றி, உங்கள் வளர்ச்சியை கண்காணிக்கவும்
Starting, a very small business
Choose a product, or service, based on your niche, or category
Learn to make the products, by joining the product making course
Choose offline, or online selling
Research, the demand for your product, or service
Plan your budget, and time
Make products, or Resell products
Join business groups, and promote your products
Give samples, to a few group members, friends, and relatives
Get feedback from them, improve your product, and sell to group members, friends, and relatives
Reinvest from your profit or returns
Scale up, and expand Your business, by recruiting staff, making more products, Marketing, Finance, and Tax Management
Follow the current trends, and monitor your growth
மிக சிறிய தொழில் தொடங்கும் வழிமுறை
எந்த வகையான பொருளை, விற்க வேண்டும் என்று, தேர்ந்து எடுங்கள்
பொருட்கள் தயாரிக்கும் படிப்புகளில் சேர்ந்து, பொருட்களை தயாரிக்க கற்றுக்கொள்ளுங்கள்
நேரடி விற்பனை, அல்லது, Online விற்பனை, தேர்ந்தேடுங்கள்
உங்கள் தயாரிப்பு, அல்லது, சேவைக்கான தேவையை ஆராயுங்கள்
உங்கள் பட்ஜெட், மற்றும், நேரத்தை திட்டமிடுங்கள்
பொருட்களை தயாரிக்கவும், அல்லது, மறுவிற்பனை செய்யவும்
வணிகக் குழுக்களில் சேர்ந்து, உங்கள் தயாரிப்புகளை, விளம்பரப்படுத்துங்கள்
நீங்கள் தயாரித்த மாதிரிகளை, சில குழு உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம், கொடுங்கள்
அவர்களுடைய கருத்துக்களைப் பெறுங்கள், உங்கள் தயாரிப்பை மேம்படுத்துங்கள், மற்றும், குழு உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு உங்கள் பொருட்களை விற்பனை செய்யுங்கள்
மறு முதலீடு செய்யுங்கள்
உங்கள் வணிகத்தை அதிகரிக்கவும். உங்கள் வணிகத்தை விரிவுபடுத்தவும். ஊழியர்கள் தேர்ந்தெடுங்கள், தயாரிப்புகள், சந்தைப்படுத்தல், நிதி, வரி மேலாண்மை செய்யுங்கள்
தற்போதைய கால போக்குகளைப் பின்பற்றி, உங்கள் வளர்ச்சியை கண்காணியுங்கள்
Comments
Post a Comment